CRICKETLATEST UPDATESNEWSTAMIL

கடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் யார்?- ஐசிசி விருதுகள் முழு விவரம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார், ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை இன்று வெளியிட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்

 

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விராட் கோலி

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஷித் கான்

டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எம்எஸ் டோனி

எம்எஸ் டோனி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றுள்ளார்.
Related Tags :

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker