IPL TAMILLATEST UPDATESTAMIL

15.50 கோடி ஏலம் போன கம்மின்ஸ்…! ஐபிஎல் 2020 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியல்

2020 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19ம் திகதி நடைபெற்றது.

இந்த ஏலத்தில் மொத்தம் 62 வீரர்கள் வாங்கப்பட்டனர்.

அதில்,அவுஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸை அதிகபட்சமாக 15.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.


ஐபிஎல் 2020 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியல்:

டெல்லி கேப்பிடல்ஸ்:

  • கிறிஸ் வோக்ஸ் – ரூ .1.50 கோடி
  • ஜேசன் ராய் – ரூ .1.50 கோடி
  • அலெக்ஸ் கேரி – ரூ .2.40 கோடி
  • ஷிம்ரான் ஹெட்மியர் – ரூ .7.75 கோடி
  • மோகித் சர்மா – ரூ .50 லட்சம்
  • துஷார் தேஷ்பாண்டே – ரூ .20 லட்சம்
  • மார்கஸ் ஸ்டோனிஸ் – ரூ .4.80 கோடி

  • லலித் யாதவ் – ரூ .20 லட்சம்


  • கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

  • க்ளென் மேக்ஸ்வெல் – ரூ .10.75 கோடி
  • ஷெல்டன் கோட்ரெல் – ரூ .8.50 கோடி
  • தீபக் ஹூடா – ரூ .50 லட்சம்
  • இஷான் பொரல் – ரூ .20 லட்சம்
  • ரவி பிஷ்னோய் – ரூ .2 கோடி
  • கிறிஸ் ஜோர்டான் – ரூ .3 கோடி
  • தாஜிந்தர் தில்லான் – ரூ .30 லட்சம்
  • சிம்ரன் சிங் – ரூ .55 லட்சம்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

  • பாட் கம்மின்ஸ் – ரூ 15.50 கோடி
  • ஈயோன் மோர்கன் – ரூ .5.25 கோடி
  • ராகுல் திரிபாதி – ரூ .60 லட்சம்
  • வருண் சக்கரவர்த்தி – ரூ .4 கோடி
  • எம் சித்தார்த் – ரூ .20 லட்சம்
  • டாம் பான்டன் – ரூ .1 கோடி
  • கிறிஸ் கிரீன் – ரூ .20 லட்சம்
  • பிரவீன் தம்பே – ரூ .20 லட்சம்
  • நிகில் நாயக் – ரூ .20 லட்சம்
  • மும்பை இந்தியன்ஸ்:

  • நாதன் கூல்டர் நைல் – ரூ .8 கோடி
  • கிறிஸ் லின் – ரூ .2 கோடி
  • திவாரி – ரூ .50 லட்சம்
  • மொஹ்சின் கான் ரூ .20 லட்சம்
  • திக்விஜய் தேஷ்முக் – ரூ .20 லட்சம்
  • பல்வந்த் ராய் – ரூ .20 லட்சம்


  • ராஜஸ்தான் ராயல்ஸ்:

  • ராபின் உத்தப்பா – ரூ .3 கோடி
  • ஜெய்தேவ் உனட்கட் – ரூ .3 கோடி
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ .2.40 கோடி
  • கார்த்திக் தியாகி – ரூ .1.30 கோடி
  • ஆகாஷ் சிங் – ரூ .20 லட்சம்
  • டேவிட் மில்லர் – ரூ .75 லட்சம்
  • ஓஷேன் தாமஸ் – ரூ .50 லட்சம்
  • டாம் குர்ரான் – ரூ .1 கோடி
  • அனிருத்த ஜோஷி – ரூ .20 லட்சம்
  • ஆண்ட்ரூ டை – ரூ .1 கோடி
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

  • ஆரோன் பிஞ்ச் – ரூ .4.40 கோடி
  • கிறிஸ் மோரிஸ்- ரூ.10 கோடி
  • ஜோஷ் பிலிப் – ரூ .20 லட்சம்
  • கேன் ரிச்சர்ட்சன் – ரூ .4 கோடி
  • பவன் தேஷ்பாண்டே – ரூ .20 லட்சம்
  • டேல் ஸ்டெய்ன் – ரூ .2 கோடி
  • ஷாபாஸ் அகமது – ரூ .20 லட்சம்
  • இசுரு உதனா – ரூ .50 லட்சம்


  • சென்னை சூப்பர் கிங்ஸ்:

  • சாம் குர்ரான் – ரூ .5.50 கோடி
  • பியூஷ் சாவ்லா – ரூ .6.75 கோடி
  • ஜோஷ் ஹேசில்வுட் – ரூ .2 கோடி
  • ஆர் சாய் கிஷோர் – ரூ .20 லட்சம்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

  • விராட் சிங் – ரூ .1.90 கோடி
  • பிரியாம் கார்க் – ரூ .1.90 கோடி
  • மிட்செல் மார்ஷ் – ரூ .2 கோடி
  • பவானக சந்தீப் – ரூ .20 லட்சம்
  • ஃபேபியன் ஆலன் – ரூ .50 லட்சம்
  • அப்துல் சமத் – ரூ .20 லட்சம்
  • சஞ்சய் யாதவ் – ரூ .20 லட்சம்.
  • மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    Related Articles

    Close

    Adblock Detected

    Please consider supporting us by disabling your ad blocker