IPL TAMILTAMIL

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் இன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker