TAMIL
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி அறிவிப்பு! பெயர் பட்டியல்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஐஸ்பிரீத் பும்ரா திரும்பியுள்ளார். ஜனவரி 5ஆம் திகதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 டி தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் கடைசி தொடரை தவறவிட்ட தொடக்க வீரர் ஷிகர் தவான், இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ளார்.
பும்ரா நான்கு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இலங்கை டி-20 5ஆம் திகதி துவங்க உள்ள நிலையில், அது நிறைவடைந்ததும் 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்கள் நடைபெறும்.
பெயர் பட்டியல்
இலங்கை டி20
அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி