TAMIL
வளர்மதியை வீழ்த்தி வெற்றிக்கோப்பையை தனதாக்கியது ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் .

யாழ் லீக் நடாத்திய உதைபந்தாட்ட தொடரில் ஞானமுருகன் எதிர் வளர்மதி விளையாட்டு கழகங்கள் மோதியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஞானமுருகன் அணி வீரன் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்… அதன் பின்பு இரு அணிகளும் தனது முழு திறமையையும் வெளிக்காட்டி ரசிகர்களை விறுவெறுப்பின் உச்சத்துக்கு கொண்டுசென்றனர்… பின்பு இரு அணிகளும் எந்தவொரு கோல்களையும் பதிவு செய்யாமல் 1.0 என்ற கோல் கணக்கில் ஞானமுருகன் விளையாட்டு கழகம் வெற்றிக்கோப்பையை தனதாக்கியது ..
அந்த அணியின் வெற்றிக்கோப்பையை யாழ் மாநகர சபை முதல்வர் வழங்கி வைத்தார் .