CRICKETLATEST UPDATESNEWSTAMIL
முதல் ஒரு நாள் கிரிக்கெட்- இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
![](https://iespnsports.com/wp-content/uploads/2021/03/image_2021-03-23_151916.png)
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்திய அணி: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், பாரிஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மார்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், அடில் ரஷீத், மார்க் வுட்.