COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
சற்று முன்னர் மேலும் 251 பேருக்கு கொரோனா..!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய 251 பேருக்கு கொரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.