LATEST UPDATES
-
14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி
இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் சில வீரர்கள் காயம்…
Read More » -
அஸ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட் வீழ்த்த முடியும் – இலங்கை முன்னாள் வீரர் முரளீதரன் நம்பிக்கை
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் ‘டாப்-3’ வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்களே உள்ளனர். இலங்கையை சேர்ந்த முத்தையா முரளீதரன் 133 டெஸ்டில் 230 இன்னிங்சில் விளையாடி…
Read More » -
பிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2 – மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5…
Read More » -
ஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை காலமானார்
இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்…
Read More » -
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய…
Read More » -
நான்கு டெஸ்டிலும் இடம் பிடித்த இரண்டே பேர்… இந்திய அணியை புரட்டிப்போட்ட காயம்
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதில்…
Read More » -
ஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமாகி டி நடராஜன் சாதனை
தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன். இவர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 இந்திய அணியில் இடம்பிடித்தார். முதலில்…
Read More » -
பிரிஸ்பேன் டெஸ்ட்: லாபஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 274/5
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய…
Read More » -
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம்
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி…
Read More » -
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது…
Read More »