துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 24வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
அபுதாபியில் உள்ள ஷேக் சையீத் மைதானத்தில் இன்றைய ஆட்டம் நடைபெற்றுகிறது.
இதில் தற்போது டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.