CRICKETLATEST UPDATESNEWSTAMIL
3-வது டெஸ்டிலும் டேவிட் வார்னர் ஆடுவது சந்தேகம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் டேவிட் வார்னர். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை.
இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், 3-வது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் ஆடுவது சந்தேகமே.