COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா…!
வெலிக்கடை சிறைச்சாலையில் ஆண் கைதிகள் இருவருக்கும் பெண் கைதிகள் நால்வருக்கும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல் தெனிய இதனை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையில் அனைத்து கைதிகளும் பீ சீ ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.