COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
வெலிகடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

வெலிகடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.