IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு
ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-
1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. விஜய் சங்கர், 6. பிரியம் கார்க், 7. அபிஷேக் சர்மா, 8. ரஷித் கான், 9. சந்தீப் சர்மா, 11. கலீல் அகமது, 12. டி. நடராஜன்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
1. ஜோஸ் பட்லர், 2. ராபின் உத்தப்பா, 3. சஞ்சு சாம்சன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. கார்த்திக் தியாகி, 11. வருண் ஆரோன்.