CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
மும்பை அணியை கண்டால் எதிரணிகளுக்கு பயம் – பந்து வீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட்
“இந்த ஐ.பி.எல். தொடரில் மற்ற அணிகளை விட சிறந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வரிசையை கொண்டுள்ள ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான். எந்த ஒரு அணியும் மும்பையை எதிர்கொள்ள விரும்புவதில்லை.
ஏனெனில் நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணிபாடு திண்டாட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியும். பிளே-ஆப் சுற்று போன்ற நெருக்கடியான ஆட்டங்களில் வெற்றி பெறுவது எப்படி என்பது எங்களது வீரர்களுக்கு தெரியும்”