TAMIL
புதிய வீட்டுக்கு மாறிய போது பதக்கங்கள் காணவில்லை – ஜோஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் புதிய வீட்டுக்கு மாறிய போது தன்னுடைய உலகக் கோப்பை பதக்கங்கள் காணவில்லை என்று கூறியிருந்தார். இப்போது அவற்றைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இது வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், அதற்காக கண்டுபிடிப்பதை விட மாட்டேன், ஆனால் நான் ஏற்கனவே தேடி பைத்தியமாகிவிட்டேன்.
விருந்தினர் அறையில் தேடியபோது கிடைத்தது என பதிவிட்டுள்ளார்.
Randomly searching the guest bedroom and boom
pic.twitter.com/EPNC55tN37
— Jofra Archer (@JofraArcher) April 26, 2020