14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:
கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கிரிஸ் கெயில், நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான், ஜெய் ரிச்சர்டுசன், முருகன் அஸ்வின், ரிலே மெர்டித், முகம்ம்து சமி, அர்ஷ்தீப் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ்;
ஜோஸ் பட்லர், மனன் வோஹ்ரா, பென்ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ரியன் பிரக், ஷிவம் துபே, ராகுல் திவேதியா, கிரிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் கோபால், சேதன் சகாரியா, முஷ்தாபிசுர் ரகுமான்