Central College JAFLKCRICKETSCHOOL SPORTSSt John's College JAFLKTAMIL

துடுப்பாட்டத்தில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமை பரியோவான் துடுப்பாட்ட வீரர்களுக்கு- அசத்தலான வாழ்த்துடன் சங்கா

யாழ்ப்பாணம் – பரியோவான் கல்லூரி எதிர் யாழ் மத்திய கல்லூரி பாடசாலைகளுக்கிடையிலான வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்ட விளையாட்டினை முன்னிட்டு இலங்கை துடுப்பாட்ட அணியின் யாம்பவான் குமார் சங்கக்கார அவர்கள் பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் ….




தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் மாணவர்கள் தமது நிலையினை தெரிந்து கொள்வதோடு மேலும் உயர்வான இடத்தினை நோக்கி துடுப்பாட்டத்தில் நிலை நாட்ட கடினமாக உழைக்க வேண்டும் எனவும் 13 வயதுப் பிரிவு மற்றும் 19 வயது பிரிவு துடுப்பாட்ட வீரர்களுக்கு தெரிவித்தார். சில வீரர்கள் இலங்கை அணிக்கு தெரிவுசெய்யும் அளவிற்கு தகுதி காணப்படுவதாகவும் தெரிவித்தார் .

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker