CRICKETLATEST UPDATESNEWSTAMIL
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: இந்திய பந்துவீச்சாளர் நடராஜன் ட்விட்
சென்னை: தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இந்திய பந்துவீச்சாளர் நடராஜன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியது கனவு அனுபவமாக எனக்கு இருந்தது என தெரிவித்துள்ளார்.