CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் போல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
ப்ரித்திவி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹிட்மயர், மார்கஸ் ஸ்டாய்னஸ், ஹர்ஷல் பட்டேல், பிரவீன் துபே, ககிசோ ரபாடா, ரவிசந்திரன் அஸ்வின், ஆண்டிஷ் நாட்ஜீ
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
குவிண்டன் டிகாக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவ்ரவ் திவாரி, குர்னால் பாண்டியா, போல்லார்டு (கேப்டன்), ஜெயந்த் யாதவ், நாதன் ஸ்குடூட்டனைல், ராகுல் சாஹர், டிரண்ட் போல்ட், பும்ரா