
பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐபிஎல் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 நடக்கிறது.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:
1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. தீபக் ஹூடா, 5. நிக்கோலஸ் பூரன், 6. ஷாருக் கான், 7. ஜை ரிச்சர்ட்சன், 8. முருகன் அஷ்வின், 9. ரிலே மெரிடித், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. ரெய்னா, 4, மொயீன் அலி, 5. அம்பதி ராயுடு, 6. எம்எஸ் டோனி, 7. ஜடேஜா, 8. சாம் கர்ரன், 9. பிராவோ, 10. ஷர்துல் தாகூர், 11. தீபக் சாஹர்.