COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,587ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 377 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,587ஆக அதிகரித்துள்ளது.