COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 657 பேர்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 657 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9537ஆக அதிகரித்துள்ளது.