CRICKETLATEST UPDATESNEWSTAMIL

காயத்தில் இருந்து மீண்டார் ரபடா: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடுகிறார்

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபடா. இவர் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, சொந்த நாட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடும்போது காயத்தால் வெளியேறினார்.
 
தற்போது காயம் குணமடைந்துள்ளதால் இலங்கை அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியல் சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது போட்டி ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker