COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
கடந்த 24 மணித்தியாலங்களில் 50 ஆயிரத்து 210 பேருக்கு கொவிட்-19…!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 50 ஆயிரத்து 210 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்து 64 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 704 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியான 77 லட்சத்து 11 ஆயிரத்து 809 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.