TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: மும்பை அணி வெற்றி
* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்தது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த தென்ஆப்பிரிக்க அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் மார்க் பவுச்சர் திட்டமிட்டுள்ளார்