
ஐபில் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தினேஷ்
கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் இந்தபோட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுகிறது.