IPL TAMILTAMIL

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசியது.

ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 142-ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி 143-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொல்கத்தா வீரர் சுபமன் கில் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker