TAMIL
இலங்கைக்கு வந்து சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்! விமான பணிப்பெண்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்

இலங்கையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விமான பணிப்பெண்களுடன் தனித்தனியாகவும், குழுவாகவும் புகைப்படங்கள் எடுத்து கொண்டார்கள்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.