SCHOOL SPORTSSt John's College JAFLK

தெளிவான பேட்டியுடன் பரியோவான் கல்லூரி மாணவன் கூறியதுவே இறுதியில் நடந்தது – அதிரடி வீடியோ

03 02 2020 அன்று iespnsports hub இற்கு பரியோவான் கல்லூரி மாணவன் அதிரடியாக வழங்கிய பேட்டி

“பிரியோவான் கல்லூரியின் வளர்ந்து வரும் துடுப்பாட்ட வீரர்கள் டிவிசன் 01 மற்றும் டிவிசன் 02 பிரிவுகளில் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள் எனவும் மேலும் 5 WICKETS களை ஒரே ஆட்டத்தில் கைப்பற்றக்கூடிய பந்து வீச்சாளர்களும் காணப்படுவதாகவும் பொறுமையோடு 50 , 100 என ஓட்டங்களை குவிக்கும் வல்லமையோடு வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களை எதிர்கொள்வது மத்திய கல்லூரிக்கு பெரும் சவாலாகவே இருக்கும் எனவும் கூறினார்.







மேலும் தெரிவிக்கையில் மாணவன், மத்திய கல்லூரியில் இலங்கை தேசிய அணியில் இடம் பிடித்த வீரர்கள் இருந்தாலும் தமது அணி அவர்கள் பலத்தினை முறியடிக்கும் எனவும் அவர் இலங்கையின் வடக்கின் முதன் விளையாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ”

அபார சுழல் பந்துவீச்சு மூலம் St John's College Jaffna அணிக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த சரண்?

Geplaatst door IESPN in op Zaterdag 7 maart 2020

தற்போது அவரது வீடியோ இணையத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது…

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker