COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய மேலும் 108 பேருக்கு கொரோனா
சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது.