TAMIL

‘ஏ’ டிவிசன் ஆக்கி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் திவாகர் நினைவு அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் கனரக வாகன தொழிற்சாலை அணி, அடையாறு யுனைடெட், சி.டி.எஸ். அணிகளும் வெற்றி பெற்றன.


Related Articles

Close