TAMIL

ஏ டிவிசன் ஆக்கி லீக் – எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆர்.வி. அகாடமி அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஹேம்லி கிளப் அணியை எளிதில் தோற்கடித்தது. ஆர்.வி. அகாடமி அணியில் அன்புசெல்வன் 3 கோல்கள் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 10-0 என்ற கோல் கணக்கில் இக்பால் மனமகிழ் மன்ற அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் அடையார் யுனைடெட் கிளப் அணி 8-0 என்ற கோல் கணக்கில் அடையார் யங்ஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.


Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker