FOOTBALLTAMIL

வெற்றியை தனதாக்கியது ஞானமுருகன் விளையாட்டு கழகம் .

யாழ் உதைபந்தாட்ட லீக் நடாத்திய தொடரின் இன்றய இறுதிப்போட்டியில் பாடுமீன் விளையாட்டு கழகத்தை 1.0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது ஞானமுருகன் விளையாட்டு கழகம்.
# வாழ்த்துக்கள்

Related Articles

Close