TAMIL

நான் தமிழன்! இலங்கையர் என்பதில் பெருமை கொள்கிறேன்… வைரலாகும் குமார் சங்ககாரா பேசிய வீடியோ

இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று இலங்கையின் 72வது சுதந்திர தினமாகும். இந்த சூழலில் நாட்டை எந்தளவு தான் நேசிக்கிறேன் என கூறும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.



இது குறித்த வீடியோவை பிபிசி செய்தியாளர் அசாம் அமீம் தனது அதிகாரபூர்வ் டுவிட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார்.

அதில், நான் தமிழன், நான் சிங்களவன், நான் இஸ்லாமியர், நான் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவன்.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக நான் இன்றும், என்றும் இலங்கையர் என்பதில் பெருமை கொள்கிறேன் என சங்ககாரா பேசியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close