CLUB SPORTSFOOTBALLTAMIL

அன்னை விளையாட்டு கழகத்திடம் வெற்றியை தட்டி பறித்தது வளர்மதி விளையாட்டு கழகம் …….

பபிதாசின் அதிரடியால் இறுதிக்கு முன்னேறியது வளர்மதி .......

அரியாலை உதைபந்தாட் ட மைதானத்தில் 08/09/2019 அன்று மாலை 4 மணிக்கு நடைப்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் அன்னை விளையாட்டு கழக அணியை எதிர்த்து வளர்மதி விளையாட்டு கழகம் அணி மோதியது. பெனால்டி மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது வளர்மதி. போட்டி ஆரம்பம் முதல் சுறுசுறுப்பாக விளையாடியது வளர்மதி .முதல் பாதியில் இரு அணியினரும் எந்த கோலையும் பெறாத நிலையில் முதல் பாதி நிறைவேறியது ….

IESPN



இரண்டாம் பாதியில் இரு அணியினரும் தங்கள் விளையாட்டு திறனை அதிகரிக்க ரசிகர்களுக்கு ஆர்வம் மிகவும் அதிகமாகியது. சற்று நிமிடம் ரசிகர்களை மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பெருந்தூட்டுப்படட வீரரும், பழைய மாணவரும், அன்னை அணியின் நட்சத்திர வீரருமான கிருபாகரன் ஆட்டத்தின் முதலாவது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் வெற்றி அன்னை அணியினரிடமே இருந்தது.
போட்டி முடிவடைவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் பபிதாசின் சிறப்பான நேரடி உதையின் மூலம் 58வது நிமிடத்தில் ஒரு கோலை வளர்மதி அணிக்கு பெற்று கொடுத்தார். இதன் மூலம் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது .பின்னர் பெனால்டி உதை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் வளர்மதி அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்…..

Related Articles

8 thoughts on “அன்னை விளையாட்டு கழகத்திடம் வெற்றியை தட்டி பறித்தது வளர்மதி விளையாட்டு கழகம் …….”

  1. I am curious to find out what blog platform you have been using? I’m experiencing some small security problems with my latest blog and I’d like to find something more risk-free. Do you have any solutions?

  2. Can I simply just say what a comfort to discover someone that actually knows what they’re talking about online. You actually know how to bring an issue to light and make it important. More people must check this out and understand this side of your story. I was surprised you’re not more popular since you most certainly have the gift.

    http:///www.manulescu.com – manumanu

Leave a Reply

Your email address will not be published.

Close